மேற்காசிய போர்: எரிவாயு, எண்ணெய் விலை உயர்வு,

 

மேற்காசியாவில் நடக்கும் போர், கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி. சப்ளையை வெகுவாக குறைத்துள்ளது. இதனால், மார்ச் 1 முதல் வணிக சிலிண்டர் விலை 5 முறை உயர்ந்து, 19 கிலோ சிலிண்டர் ரூ.3,237 ஆகவும், 5 கிலோ சிலிண்டர் ரூ.810.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையும், ஜவுளி, தோல் போன்ற தொழிற்சாலைகளில் உற்பத்திப் பொருட்களின் விலையும் உயர்ந்து, தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Post a Comment