விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணப்பெருமாள் (47). இவரது மனைவி தில்லையம்மாள் (43) அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், அதே மில்லில் வேலை பார்த்து வந்த ஸ்ரீரங்கம் (45) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனையறிந்த கணவர், தில்லையம்மாளை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மனைவி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கண்மாய் நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.
.webp)