மதுரை தெற்கில் தவெக வேட்பாளர் கோபிசன் வெற்றி

 


மதுரை தெற்கில் தமிழக வெற்றிக் கலக்கம் சார்பில் போட்டியிட்ட கோபிசன் 21,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக, அதிமுக, நாதக வேட்பாளர்களைத் தோற்கடித்த இவர், முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டு தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக சட்டமன்றத்திற்குள் செல்லும் நபர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இதனால் தவெக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Post a Comment