கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தோல்வி முகம்

 


சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு, 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இன்னும் 4,000 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட வேண்டியுள்ளதால், கொளத்தூரில் வி.எஸ்.பாபுவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இது திமுகவினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment