எழும்பூரில் தவெக வேட்பாளர் ராஜ்மோகன் வெற்றி

 


தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் முக்கிய வெற்றிகள் பதிவாகியுள்ளன. எழும்பூர் தொகுதியில் தவெக வேட்பாளர் ராஜ்மோகன் வெற்றி பெற்றார். சைதாப்பேட்டை தொகுதியில் தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் வெற்றி பெற்றார். ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி வெற்றி பெற்றார். மேலும், குன்னூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.எம்.ராஜு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Post a Comment