சேலத்தை சேர்ந்த வியாபாரி ராஜா என்பவரிடம் ரூ.85 லட்சமும், சென்னை ரசூல் என்பவரிடம் ரூ.2 கோடியும் மோசடி செய்ததாக கடையநல்லூர் தொகுதி விஜய் கட்சி வேட்பாளர் ஆர்.கே.ஜலீல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றக் கோரி ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, ஜூன் 3ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
.webp)