வாக்கு எண்ணிக்கை.. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார்


 தமிழகத்தில் உள்ள 62 வாக்கு எண்ணும் மையங்கள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் நாளை (மே.4) சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையை பொறுத்தவரை சுமார் 15,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையங்களில் ஏதேனும் பிரச்னை நடந்தால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment