1977-ல் எம்.ஜி.ஆரின் அதிமுக தனது முதல் தேர்தலில் 33.5% வாக்குகள் பெற்றிருந்த நிலையில், 2026-ல் தவெக தனது முதல் தேர்தலிலேயே 34.8% வாக்குகள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 49 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர் வசம் இருந்த சாதனையை தவெக தலைவர் விஜய் முறியடித்துள்ளார். இந்த அசுர வாக்கு சதவீதம் மூலம் தமிழகத்தின் மாபெரும் அரசியல் சக்தியாக தவெக உருவெடுத்துள்ளது
.webp)