கண்கொள்ளா காட்சி- சூரிய உதயத்தில் மயில் நடனம்

 

கரூர் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், தினந்தோறும் சூரிய உதயத்தின் போது மயில்கள் தோகை விரித்து நடனமாடுவது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. அதிகாலை இளவெயிலில் மயிலிறகுகள் மெல்ல வருடுவது போன்ற இந்த ரம்மியமான காட்சி, அப்பகுதி மக்களுக்கு மனமகிழ்ச்சியையும் புத்துணர்வையும் அளிக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த கண்கொள்ளாக் காட்சியை உள்ளூர் மக்கள் தினசரி ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

Post a Comment