தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து

 


தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் முன்னிலை பெற்று வரும் நிலையில், அஜித்குமார் தொலைபேசி வாயிலாக விஜய்யை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு முன்னணி நடிகர்களுக்கிடையேயான இந்த நட்பு பாராட்டப்படுகிறது.

Post a Comment