நாளை வாக்கு எண்ணிக்கை.. அதிரடி கட்டுப்பாடுகள்

 


தமிழ்நாட்டில் நாளை (மே.4) வாக்கு எண்ணும் மையத்திற்குள் பேனா மற்றும் பென்சில் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், “வேட்பாளர் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே கொண்டு செல்ல முடியும். வாக்கு எண்ணும் மையத்திற்கும 17C படிவம், நோட் பேட், எழுதும் நோட்டு புத்தகங்களுக்கு மட்டுமே அனுமதி. செல்போன், கால்குலேட்டர் , ப்ளூடூத் இயர் போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் சிகரெட், மது, இ-சிகரெட்களுக்கு தடை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment