கன்டெய்னர் மீது பஸ் மோதி 15 பேர் படுகாயம்



சேலம் ஆத்தூர் அருகே காந்திபுரம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில், சர்வீஸ் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது நாமக்கல்லில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த ஆம்னி பஸ் மோதியதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 6 பேருக்கு கால் எலும்பு முறிந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெரம்பலூரில் இருந்து மும்பைக்கு டயர் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி பழுதடைந்ததால் சர்வீஸ் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்தது.

Post a Comment