Nestle நிறுவனம், Maggi, KitKat போன்ற தயாரிப்புகளின் விலையை இந்தியாவில் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. மத்திய கிழக்குப் போர் காரணமாக பால், கோதுமை உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்தால், விலை ஏற்றம் தவிர்க்க முடியாது என மனிஷ் திவாரி தெரிவித்துள்ளார். உற்பத்தி செலவு அதிகரிப்பே இந்த முடிவுக்குக் காரணம் என கூறப்பட்டுள்ளது
இந்தியாவில் Maggi, KitKat விலையை உயர்த்த முடிவு