ரூ.5.81 லட்சத்திற்கு 7 சீட்டர் காரை அறிமுகம் செய்த ரெனால்ட்


 ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காரை தற்போது மீண்டும் ஒரு முறை அப்டேட் செய்து அசத்தியுள்ளது. 2026 ரெனால்ட் ட்ரைபர் கார் அத்தென்டிக் (Authentic), எவால்வேசன் (Evolution), டெக்னோ (Techno) மற்றும் எமோஷன் (Emotion) என மொத்தம் 4 (Variants) கிடைக்கும். 2026 ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.81 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 8 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயிக்க்பட்டுள்ளது.

Post a Comment