இன்றிரவே பனையூருக்கு வரும் தவெக எம்.எல்.ஏ.க்கள்

 


சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தவெக வேட்பாளர்கள் அனைவரும் இன்று இரவே பனையூர் அலுவலகத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு வரும் வெற்றியாளர்களோடு விஜய் நாளை காலை ஆலோசனை நடத்தவுள்ளார். ஆட்சியமைக்க அருதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் அடுத்ததாக என்ன செய்யலாம் என அந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. நன்றி: பாலிமர்

Post a Comment