விஜய்யின் உழைப்புக்கும் மக்களுக்கும் கிடைத்த வெற்றி -

 



நடந்து முடித்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி அதிக எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், 'அனைவரும் உங்களை நேசிப்பதால் மட்டுமல்ல பல வெறுப்புகளாலும் இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். இவை உங்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் மீதான நேசத்தால் கிடைத்தவை' என பாராட்டியுள்ளார்

Post a Comment