இன்றைய பெட்ரோல், டீசல், CNG விலை

 


சென்னையில் இன்று (மே 5) பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.84-க்கும், டீசல் ரூ.92.39-க்கும் விற்பனையாகிறது. மேலும், வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி (இயற்கை எரிவாயு) ஒரு கிலோ ரூ.91.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment