தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 7) அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை கூடும் கூட்டத்தில், தேர்தல் முடிவுகள், எதிர்க்கட்சி தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான மீதமுள்ள 6 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற தவெக தலைவர் விஜய் முயற்சித்து வருகிறார். இதனால் அவர் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.
.webp)