விஜய்யின் த.வெ.க. தனிப்பெரும் கட்சி: ஆட்சி அமைப்பதில் சிக்கல்

 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால் த.வெ.க. சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இதனால், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க உள்ளதாக நேற்று இரவு தகவல் பரவியது. இரு கட்சிகளும் தனித்தனியாக ஆலோசனை நடத்தியதும், ரஜினிகாந்த் மு.க.ஸ்டாலினை சந்தித்ததும் இந்த தகவலுக்கு வலு சேர்த்துள்ளது. ஆனால் திமுக இதனை மறுத்துள்ளது.

Post a Comment