இந்திய ரிசர்வ் வங்கி (RBI), செயலிழந்த வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை மீட்பதற்காக, UDGAM (Unclaimed Deposits-Gateway to Access Information) என்ற சிறப்பு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வலைத்தளத்தின் மூலம், கணக்கு வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத தங்கள் கணக்குகளின் விவரங்களையும், அவற்றில் உள்ள பணத்தையும் தெரிந்துகொள்ளலாம். இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளும் இந்த இணையதளம் மூலம் தங்கள் பணத்தை உரிமை கோரலாம்.
.webp)