வெயிலை சமாளிக்க 'சோலார் தொப்பி': காவலரின் வைரல் ஐடியா

 



கர்நாடக மாநிலம் பெலகாவியில் 40°C வெயில் சுட்டெரிக்கும் சூழலில், போக்குவரத்து காவலர் ஒருவர் சூரியசக்தி மின்விசிறி பொருத்தப்பட்ட தொப்பியை அணிந்து பணியாற்றி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நேரடி வெயிலில் நீண்ட நேரம் பணியாற்றும் ஊழியர்களுக்கு இத்தகைய கருவிகள் பெரும் உதவியாக இருக்கும் என பலரும் பாராட்டி வரும் நிலையில், இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Post a Comment