தமிழ்நாட்டு பெண்களுக்கு இனி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது என்றாலும் தவெக தலைவர் விஜய், ‘பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும்’ என வாக்குறுதியளித்தார். மே மாத இறுதிக்குள் தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுபேற்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் பெண்களுக்கு மாதம் 2500 வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்து போடுவார் என எதிர்பார்கப்படுகிறது.
