நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்று சாதனை படைத்தது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கைலாஸா என்ற நாட்டில் குடியிருப்பதாக கூறப்படும் நித்யானந்தா, தாது X தளத்தின் வாயிலாக விஜய்க்கு வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார்
