உச்சம் தொட்ட தங்கம்

 


சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளது.


இதன்படி உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் $4,676.4 ஆக உயர்ந்துள்ளது.


இது முன்னைய தினத்துடன் ஒப்பிடுகையில் +23.77 (+0.51%) வளர்ச்சியாகும்