சற்று முன் ஏற்ப்பட்ட விபத்தில் பலர் பலி

 



தெற்கு அதிவேக வீதியில் வெலிப்பன்ன பகுதிக்கு அருகில், முன்னால் பயணித்த கெண்டைனருடன் பின்னால் வந்த லொறி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 


இன்று (06) முற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்தார். 


தொடாங்கொடை மற்றும் வெலிப்பன்ன ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட 40 ஆவது மைல்கல் அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


இந்த விபத்தைத் தொடர்ந்து மாத்தறை நோக்கிய திசையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.