சற்று முன் ஜனாதிபதி மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

 


மத்திய கிழக்கு நெருக்கடியால் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான விசேட நிவாரணத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அது குறித்து ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவிப்பார் என்றும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்