ஹோமாகம பிரதேசத்தில் திட்டமிடப்பட்டிருந்த நீர் விநியோகத் தடையின் காலப்பகுதியை 12 மணிநேரமாகக் குறைப்பதற்குத் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.
இன்று 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை (12 மணிநேரம்) நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஹோமாகம பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
.jpeg)