இலங்கையில் Oil விலை விழுந்தது


அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மத்திய கிழக்கில் நடைபெறும் போர் விரைவில் முடிவடையலாம் எனக் கூறியதைத் தொடர்ந்து, உலக சந்தையில் எண்ணெய் விலைகள் இன்று செவ்வாய்க்கிழமை திடீரெனக் குறைந்துள்ளன 

இந்த அறிவிப்பால், உலகளாவிய எண்ணெய் வழங்கலில் நீண்டகால பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் குறைந்ததாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச அளவில் முக்கியமான அளவுகோலான Brent Crude விலை 6.6% குறைந்து ஒரு பேரல் 92.45 அமெரிக்க Dollers சரிந்தது.

அதே நேரத்தில், அமெரிக்க அளவுகோலான West Texas Intermediate (WTI) விலை 6.5% குறைந்து ஒரு பேரல் 88.65 அமெரிக்க Dillers குறைந்தது.


மத்திய கிழக்கு போரின் தீவிரம் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு காரணமாகவே இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.