கார்க் தீவின் (Kharg Island) அனைத்து இராணுவ இலக்குகளையும் அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக அழித்துவிட்டன.


ஈரானின் "மகுடம்" என்று அழைக்கப்படும் கார்க் தீவின் (Kharg Island) அனைத்து இராணுவ இலக்குகளையும் அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக அழித்துவிட்டன. இது மத்திய கிழக்கு வரலாற்றிலேயே மிகப்பயங்கரமான தாக்குதல்!

மனிதாபிமான அடிப்படையில் ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகளைத் தாக்கவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ள போதிலும், ஒரு நிபந்தனையை விதித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் இடைஞ்சல் செய்தால், அடுத்த நிமிடம் ஈரானின் எண்ணெய் வளம் மொத்தமாகத் துடைத்தெறியப்படும்

ஈரான் இனி ஒருபோதும் அணுஆயுதத்தைத் தொட முடியாது என்றும், அமெரிக்காவின் இராணுவ பலத்திற்கு முன்னால் ஈரான் மண்டியிட வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஈரானிய இராணுவம் தனது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு நாட்டைப் பாதுகாக்க முன்வர வேண்டும், இல்லையெனில் எஞ்சியிருக்கும் நாடும் சாம்பலாகும் என ட்ரம்ப் அதிரடி காட்டியுள்ளார்.