புதன்கிழமைகளில் தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும்

 



பிரதி புதன்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம், தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.


தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.