பூசாகர் ஒருவரின் வாள்வெட்டுக்கு இலக்காகி மற்றுமொரு பூசகர் உயிரிழப்பு.!


பூசாகர் ஒருவரின் வாள்வெட்டுக்கு இலக்காகி மற்றுமொரு பூசகர் உயிரிழப்பு.!

நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு #வா*ள்*வெ*ட்டில் முடிந்ததில் ஒருவர் #உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (09) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் குறித்து தெரியவருகையில்..

நயினாதிவு வீரகத்தி வினாயகர் ஆலய பூசகருக்கும் நயினாதீவில் தொழில் நிமித்தம் சென்றிருந்த பூசகர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தொழில் #தகராறே குறித்த #கொ*லை*யில் முடிந்ததாக தெரியவருகின்றது.

இந்த சம்பவத்தில் நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருகரது வாள் வெட்டிலேயே குறித்த பூசாரி #பலியானார் என கூறப்படுகின்றது.


#உயிரிழந்தவர் நாவலப்பிட்டியை சேர்ந்த ஒரு ஆண் பிள்ளையின் தந்தையான கிருஷ்ணகுமார் ஐயா ஆவார்.


சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


#Nainativu #JaffnaNewsToday #SriLankaTamilNewsToday #BreakingNews #RIP