இனி கவலை வேண்டாம்! அஸ்வெசும பயனாளிகளுக்கான மார்ச் 2026 கொடுப்பனவு தொடர்பான நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அரசாங்கத்தின் Aswesuma Welfare Program திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மார்ச் மாத கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டு வருகிறது. பயனாளிகள் தங்களுடைய வங்கி கணக்குகள் விரைவில் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
TamilViral என்பது உலகம் முழுவதும் நடக்கும் வைரல் செய்திகள், சுவாரஸ்யமான சம்பவங்கள், பிரபல தகவல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களை தமிழில் விரைவாக வழங்கும் ஒரு டிஜிட்டல் மீடியா தளம்.
