1911 முதல் 1996 வரை வாழ்ந்த பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்கா எதிர்காலம் குறித்த வெளியிட்ட கருத்துக்கள் உலகில் பிரபலமாக அமைந்துள்ளன.
இதன்படி பாபா வாங்கா குறிப்பிட்ட பல விடயங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் பாபா வங்காவின் கணிப்புப்படி, எதிர்காலத்தில் ரொக்கப் பணத்தின் மதிப்பு உலகளவில் வீழ்ச்சியடையும் என தெரிவித்துள்ளார்.
இதனால் பணப்புழக்கம் குறைந்து, மக்கள் பணத்தின் மீதான நம்பிக்கையை இழப்பார்கள். அதற்குப் பதிலாக தங்கம், வெள்ளி மற்றும் தாமிரம் போன்ற உலோகங்களில் முதலீடு செய்யத் தொடங்குவார்கள் என்று கூறியிருந்தார்.
பாபா வாங்காவின் கணிப்பில் அடுத்து நடக்கப்போவது என்ன...! : பகீர் கிளப்பும் தகவல்கள்
தற்போது, 2026இல் சந்தை நிலவரம் பாபா வங்காவின் கணிப்பை உறுதிப்படுத்துவது போல, உலோகங்களின் விலை இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
அதேநேரம், 2026இல், உலகப் பொருளாதாரம் சரிவடையும் அபாயம் உள்ளது. சர்வதேச சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதார மந்தநிலை ஏற்படும்.
ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு இந்த நிலைமை மேலும் கடினமானதாக மாறலாம்.
இதன் உச்சமாக 2026-ல் உலக நாடுகளுக்கு இடையே ஒரு போர் நடக்கும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
