நாட்டின் சில பகுதிகளில் மின் தடை

 


கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள மின் தடையை சீர் செய்ய சிறிது தாமதம் ஆகும் என்று மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மின்சார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கை காரணமாக இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.