சற்று முன் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி

 


இலங்கையில் மாலுசந்தியில் இன்று காலை பஸ் மற்றும் வான் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய நபர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பி உள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதீக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்