,எரிபொருளுக்கான புதிய விலைகள்

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு! புதிய எரிபொருள் விலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 

- Octane 92 பெட்ரோல் – ரூ. 24 உயர்வு → ரூ. 317

-Octane 95 பெட்ரோல் – ரூ. 25 உயர்வு → ரூ. 365

- Auto Diesel – ரூ. 22 உயர்வு → ரூ. 303

- Super Diesel – ரூ. 24 உயர்வு → ரூ. 353

-Kerosene – ரூ. 13 உயர்வு → ரூ. 195