மட்டக்களப்பு - நெல்லிக்காடு பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு உதவியதாக கூறப்படும் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் வத்தளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சூரியன் செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளது
