அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

 


எரிபொருள் பிரச்சினையால் இனி வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மட்டுமே வேலை.

மத்திய கிழக்கில் நடந்து வரும் நெருக்கடியின் தாக்கத்தை கருத்திற்கொண்டு (எரிபொருள் உட்பட இதர செலவுகளை குறைக்க ) பிலிப்பைன்ஸ் அரச அலுவலகங்களில் 

வேலை நாட்கள் நான்காக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது