யாழ்ப்பாணம் பண்ணையில் இன்று வாள் வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
உந்துருளியில் சென்ற இளைஞனைத் துரத்திச்சென்று வாளால் வெட்டியதில் குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
