யாழ்ப்பாணம் பாலைதீவுக்கு பயணித்த படகொன்று விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Reload