அவர்கள் பேச விரும்புகிறார்கள், நானும் ஒப்புக்கொண்டேன்!" - அதிரடியாக தெரிவித்துள்ளார்
ஈரானின் புதிய தலைமை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது; டிரம்ப் அதற்குச் சம்மதித்துள்ளார்.
அவர்கள் முன்பே இதைச் செய்திருக்க வேண்டும், இப்போது காலம் கடந்துவிட்டது" -என்றார் டிரம்ப்.
எங்களுடன் பேசிய பல ஈரானியத் தலைவர்கள் இப்போது உயிரோடு இல்லை. அமெரிக்கா கொடுத்த 'பெரிய அடியில்' அவர்கள் போய்விட்டார்கள்."
