ஈரானின் மொசாட் ஈரனுக்கள்


இன்று மொசாட் ஈரானுக்குள் இவ்வளவு வலுவாக இருக்கக் காரணம், ஈரானின் உளவுத்துறைக்குள்ளேயே இருக்கும் 'துரோகிகள்'. முன்னாள் ஈரான் ஜனாதிபதி அகமதி நிஜாத் ஒருமுறை சொன்னார்: "ஈரானின் உளவுத்துறையில் இஸ்ரேலை வேட்டையாட உருவாக்கப்பட்ட பிரிவின் தலைவரே ஒரு மொசாட் ஏஜெண்டாக இருந்ததுதான் கொடுமை."

இதுதான் மொசாட் ஈரானுக்குள் வைத்திருக்கும் ஸ்கெட்ச். அவர்கள் வெளியே இருந்து கல் எறியவில்லை; ஈரானின் அஸ்திவாரத்தையே உள்ளிருந்து அரிக்கும் கறையான்களாக மாறியிருக்கிறார்கள்.