விபத்தில் காயமடைந்த சிறுமி சிகிச்சைபலனின்றி உயிரிழப்பு


அனுராதபுரம் பதவியா பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு முன்னால் உள்ள மஞ்சள் கோட்டில் பாதையை கடக்கும் போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த செனுல்யா எனும் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.