ஓமந்தை வீதி முடக்கம்

 


A9 வீதி ஓமந்தையில் பயணித்த கொள்கலன் லொறியும் மற்றொரு லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்ததுடன் A9 வீதியூடான போக்குவரத்து பல மணி நேரம் முடங்கியது.