ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார்!


மத்திய கிழக்கில் மாபெரும் அரசியல் நிலநடுக்கம்! ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய ஊடகங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் (Reuters) அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.