திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம் தம்பதி விபத்தில் பலி

 


தம்புள்ளையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தம்பதி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

பெற்றோர்களினால் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தம்பதி 3 மாதங்களின் பின்னர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

தம்பதியினரின் இறுதிச் சடங்குகள் இன்று மதியம் யாபகம பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளது.

தம்புள்ள யாபகமவைச் சேர்ந்த 22 வயதுடைய டிலந்த பூர்ணா என்ற இளைஞரும், அவரது வருங்கால மனைவியான நவோத்யா செனவிரத்ன என்ற இளம் பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கம்பஹா பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த இந்த ஜோடி அதே பகுதியிலுள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்தனர்.

இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில் அவர்களின் வயது குறித்த விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

விஜய் தேவரகொண்டா 1989, மே 9ம் தேதி பிறந்துள்ளார், 36 வயது ஆகிறது. ராஷ்மிகா மந்தனா 1996ம் ஆண்டு ஏப்ரல் 5ல் பிறந்துள்ளார், 29 வயது ஆகிறது. இருவருக்கும் இடையே சுமார் 7 வயது வித்தியாசம் உள்ளது.