100 ஆண்டுக்கு பின் உருவாகும் யோகம்: இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி

 


ஜோதிட சாஸ்திரத்தில் கிரக நிலைகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில் ஒருவருடைய பிறப்பு ராசியில் கிரகங்களின் இடப்பெயர்வு நேரடியாக தாக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது. 

அந்தவகையில், கிரனங்களின் அரசனாக திகழும் சூரியன் மார்ச் 15, 2026 அன்று மீன ராசிக்குள் நுழைகிறார், ஏற்கனவே சுக்கிரன் மீன ராசியில் இருப்பதால், சூரியனும், சுக்கிரனின் அரிய இணைவால் சக்திவாய்ந்த சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகப்போகிறது.

ஜோதிடத்தில் அரிய நிகழ்வாக கருதப்படும் இந்த இணைப்பால், 12 ராசிகளுக்குமே குறிப்பிடத்தக்க வகையில் சுப பலன்கள் கிடைக்கப்போகின்றது. இருப்பினும் அதிர்ஷ்டத்தின் உச்ச பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சூரியன், சுக்கிரனின் அரிய இணைவால் உருவாகும் அதி சக்திவாய்ந்த சுக்ராதித்ய ராஜயோகமானது மிதுன ராசியினருக்கு வாழ்வில் பல்வேறு வகையிலும் நல்ல திருப்பங்களை ஏற்படுத்தப்போகின்றது.