இளைஞனின் 10 வருட உழைப்பிற்கு கிடைத்த வெற்றி


பொதுவாகவே தற்கால இளைஞர்கள் உடல் உழைப்பை வழங்கி கஷ்டப்பட்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அற்றவர்களாகவே இருக்கின்றார்கள்.

 சொகுசாக அமர்ந்துக்கொண்டு பணம் சம்பாதிக்கும் துறைகளிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள்.

இந்நிலையில் முல்லைத்தீவு இளைஞன் ஒருவரும் பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி கடந்த 10 வருட கடின உழைபின் விளைவாக தனது கடலுணவு விற்பனை நிலையத்தை உள்நாட்டு ஏற்றுமதி நிலையமாக மாற்றியுள்ளார்.

அவரின் சொந்த முயற்ச்சியின் பின்னணியில் இருக்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவரே எமது ஊடகத்துடன் பகிர்ந்துக்கொண்ட விடயங்களை இந்த காணொளி வாயிலாக காணலாம்.