தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் விதிப்படி, அவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் எந்த தொகுதியை விட்டுக்கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. சென்னை நீலாங்கரையில் வசிப்பதால், பெரம்பூர் தொகுதியை அவர் தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்தால், அங்கு இடைத்தேர்தல் நடைபெறும்
